கருணாநிதியின் உடல் நலத்தை விசாரித்தார் பொன். ராதாகிருஷ்ணன்
கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து உடல்நலம் குறித்து விசாரித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.
Recommended Video

சென்னை: கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல் நலத்தை பொன் ராதாகிருஷ்ணன் விசாரித்தார்.
கருணாநிதிக்கு நெஞ்சில் பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவி அகற்றப்பட்டு புதிய கருவி பொருத்தப்பட்டது. இதில் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டதால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அவரது உடல்நலம் குறித்து நேற்றைய தினம் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
இதில் அவரது உடல் சீராக உள்ளது என்று நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
அதுமட்டுமல்லாமல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மற்றும் கர்நாடக முதல்வர்கள் ஆகியோர் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
தற்போது மத்திய அமைச்சர் பொன் ராதாரகிருஷ்ணன், தி இந்து பத்திரிகையாளர் ராம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications