For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரியில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி- வீடியோ
கிருஷ்ணகிரி: வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments
English summary
On wednesday evening Rain in krishnagiri
Story first published: Thursday, June 23, 2016, 8:28 [IST]