கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு செருப்பு: ராமதாஸ் பஞ்ச்
சென்னை: கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குன்னூர் தொகுதி திமுக வேட்பாளராக முபாரக் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை மாற்றக்கோரி திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில் முபாரக்கை பரிந்துரை செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் காரை மறித்து செருப்பு வீசப்பட்டுள்ளது. இது குறித்தும், நாட்டு நடப்பு குறித்தும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
செருப்பு வீச்சு
திமுக முன்னாள் அமைச்சர் மீது செருப்பு வீச்சு: கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு; ஊழல்வாதிகளுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு போலிருக்கிறது!
|
அதிமுக வேட்பாளர்கள்
பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் விரட்டியடிப்பு: நல்ல தொடக்கம் தான்... முடிவு சுபமாகவே இருக்கும்!
|
தண்ணீர்
இன்னும் 35 ஆண்டுகளில் தண்ணீரை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்: ஆய்வு - ஆற்று மணலை நல்லா கொள்ளையடிங்க... இன்னும் சீக்கிரமே இந்த நிலை வரும்!
|
சந்திரபாபு நாயுடு
ஒன்றாம் வகுப்பு முதல் ஐஐடி அடிப்படைப் பாடம்: சந்திரபாபு நாயுடு - பாராட்டத்தக்க முயற்சி, அன்புமணிக்கு இணையான தொலைநோக்கு சிந்தனை!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications