சிவகங்கை: லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி 3 பேர் காயம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே டிப்பர் லாரியும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் 3 பேர் காயமடைந்தார் இந்த விபத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications