வானில் மோதிக்கொண்ட ரஷ்ய ஹெலிகாப்டர்கள்.. 18 பேர் பலியான சோகம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்ய ஹெலிகாப்டர் வானில் ஒன்றன் மீது மற்றொன்று மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் சைபீரியா பகுதியில் நடந்துள்ளது.
வட மேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எம்ஐ-8 வகை ஹெலிகாப்டர் 15 பயணிகள், 3 பணியாளர்களுடன் ஹெலிபேடில் இருந்து மேலே கிளம்பியபோது, மேலே பறந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு ஹெலிகாப்டர் மீது மோதியது.

இதையடுத்து பயணிகள் ஹெலிகாப்டர் கீழே நொறுங்கி விழுந்த
தில், 18 பேரும் பரிதாபமாக பலியானார்கள். மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கிவிட்டது.
எண்ணை கிணறு பகுதிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications