விதம் விதமான படைப்புகள்.. கண்ணையும்,கருத்தையும் கவர்ந்த அறிவியல் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் விஞ்ஞான பிரதர்ஷிணி அறிவியல் மற்றும் கணித கண்காட்சி சென்னையில் இன்று நடந்தது.

பெரம்பூரில் உள்ள எஸ்.கே.என்.எஸ். பிஎம்சி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி வளாகத்தில் இந்த கண்காட்சி இன்று நடந்தது.

சென்னை நகரைச் சேர்ந்த 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அனைவரின் படைப்புகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.

சென்னை எஸ்பிஓஏ பள்ளி மாணவர் பிரதிக்கின் மேஜிக் ஸ்கொயர் மற்றும் ராக்கெட் மாடல் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. அறிவியல் பிரிவில் மாணவர் பிரதிக் முதலிடத்தையும் பிடித்தார்.

More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications