கோவையில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை மீட்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி
சாலைவிபத்தில் காயமடைந்தவருக்கு வேலுமணி முதலுதவி புரிந்தார்.
Recommended Video

கோவை: கோவையில் சாலை விபத்தில் சிக்கிய வயதான ஒருவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்வபுரம் என்னும் பகுதியில் உள்ள LIC காலனி அருகே வந்தபோது, முதியவர் ஒருவர் வாகனம் ஒன்று மோதியதில் பலமாக காயமடைந்து விழுந்து கிடந்தார்.

இதனைக் கண்ட வேலுமணி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதல் உதவி செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் படுகாயமடைந்த முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர் கேட்டுக் கொண்டதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications