குழந்தைகள் தினத்தையொட்டி வைரலாகும் பாரதியார் பாட்டு.. இது நச் ரீமேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் குரு கல்யாண் பாரதியார் பாடல் ஒன்றை குழந்தைகளை வைத்து ரீமேக் செய்து இருக்கிறார். இந்த பாடல் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மாத்தி யோசி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இசையமைப்பாளர் குரு கல்யாண். தற்போது இவர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உண்மையாகவே மாத்தி யோசித்து இருக்கிறார்.

 Special video of Bharathiyaar song for Children's day

குழந்தைகள் ஒன்றாக பாரதியாரின் 'பாப்பா பாட்டை'' பாடலை பாடும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்து இருக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் குழந்தைகளை பார்க்கும்போது தானாக புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இந்த வீடியோவில் நிறைய குழந்தைகள் பங்கேற்று இருக்கிறார்கள்.

இவர் இதே போல சென்ற வருடம் குழந்தைகள் தினம் அன்று 'பேபி மேட்ரிக்ஸ்' என்ற பாடலை வெளியிட்டு ஹிட் கொடுத்து இருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Special video on Bharathiyaar song for Children's day. This song has composed by Mathiyosi fame music director Guru Kalyan ahead of children's day.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற