ரஜினி கருத்தை ஏற்க முடியவில்லை.. அதனால் கமலுடன் இணைந்தேன்.. ஸ்ரீபிரியா
சென்னை: கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர்.
ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த ஸ்ரீப்ரியா ரஜினியுடன் இணையாமல் கமல் கட்சியில் இணைந்தது ஏன் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில் ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
இந்த காரணத்தால்தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications