ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..
நீலகிரி: பிளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மற்றொரு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் தலைகுண்டா பகுதியை சேர்ந்த மாணவி கவிதா. ப்ளஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.
இன்று காலையில் தேர்வு முடிவுகள் வெளியான போது ரிசல்ட் பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் தோல்வியடைந்து விட்டதாக தெரியவரவே, உறவினர்கள் கேலி செய்வார்கள் என்று அஞ்சி வீட்டிற்குள் சென்ற மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் குன்னூரை அடுத்த உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர் பெயிலானார். இதனையடுத்து வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications