ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது எப்போது?... அமைச்சர்களுடன் ஆலோசித்த எடப்பாடியார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியை தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டும், அஞ்சலி செலுத்தியும் செல்கின்றனர்.

நினைவிட வடிவமைப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடி நிதியில் ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே ஓரிரு நாட்களில் நினைவிட கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications