46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 46 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தி.நகர் காவல் துணை ஆணையர் சரவணன் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் உதவி கண்காணிப்பாளர்கள் 6 பேர் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களின் பட்டியல்,

Tamilnadu Govt have transferred 46 IPS officers

பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் மதுரை அமலாக்கத்துறை எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்றார்.

கமுதி ஏ.எஸ்.பி சக்தி கணேசனுக்கு திருச்சி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.

தென்காசி ஏ.எஸ்.பி சுகுணா சிங் நெல்லை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவெறும்பூர் ஏ.எஸ்.பி கலைச்செல்வன் சென்னை மாதவரம் துணை ஆணையரானார்.

சென்னை சிபிசிஐடி-2 எஸ்.பியாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் துணை ஆணையராக சர்வேஸ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் துணை ஆணையராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா மதுரை எஸ்பியாக நியமனம்

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக சாமிநாதன் நியமனம்.

மாதவரம் துணை ஆணையர் ராஜேந்திரன் சென்னை கீழ்பாக்கம் காவல் துணை ஆணையராக நியமனம்

சென்னை கீழ்பாக்கம் காவல் துணை ஆணையராக இருந்த பர்வேஷ் குமார் திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம்

கோவை துணை ஆணையராக பெருமாள் நியமனம்

நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு எஸ்பி சென்னை துணை ஆணையராக நியமனம்

சென்னை துணை ஆணையர் ராதிகா ஊழல் தடுப்பு எஸ்பியாக நியமனம்

சென்னை எஸ்பி மகேஸ்வரி சென்னை போக்குவரத்துத்துறை துணை ஆணையராக நியமனம்

துணை ஆணையர் சசிமோகன் மதுரை சட்டம் ஒழுங்கு ஆணையராக நியமனம்

சென்னை நவின கன்ட்ரோல் ரூம் துணை ஆணையர் கிங்ஸ்லின் சென்னை ஊழல் தடுப்பு எஸ்பியாக நியமனம்

சென்னை எஸ்பி ஷண்முக பிரியா சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி மல்லிகா சென்னை துணை ஆணையரகா நியமனம்

துணை ஆணையர் லலிதா லட்சுமி சென்னை பொருளாதார குற்றப்பிரிவி எஸ்பியாக நியமனம்

சென்னை குற்றப்பிரிவு எஸ்பி விஜயகுமாரி நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக நியமனம்.

கடலோர பாதுகாப்புபடை எஸ்பி மனோகர் உளுந்தூர்பேட்டை படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

பெருமாள் ராஜபாளையம் படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

வந்திதா பாண்டே ஆவடி படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

மகேந்திரன் தூத்துக்குடி எஸ்பியா நியமனம்

சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி- முத்தையா நியமனம்

எஸ்.பி முத்துசாமி சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக நியமனம்

திருச்சி எஸ்பியாக கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலஅபகரிப்பு சிறப்பு பிரிவு எஸ்.பி - நாகஜோதி நியமனம்

தூத்துக்குடி எஸ்பியாக மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பி செந்தில்குமால் போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்

துணை ஆணையர் பிரபாகரன் திருப்பூர் துணை ஆணையராக நியமனம்

திருப்பூர் துணை ஆணையர் சின்னசாமி நாகை கடலோர பாதுகாப்பு படை எஸ்பியாக நியமனம்

ஈஸ்வரன் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்

மயில்வாகனன் மதுரை துணை ஆணையராக நியமனம்

மதுரை துணை ஆணையர் மணிவண்ணன் மதுரை எஸ்பியாக நியமனம்

பால்ராஜ் சென்னை சிறிய ஆயுதப்படை அதிகாரியாக நியமனம்

சென்னை சிறிய ஆயுதப்படை சேகர் பழனி படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

சுகுமாறன் மதுரை படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

எஸ்பி காமினி ஆவடி படைப்பிரிவு அதிகாரியாக நியமனம்

கோவை எஸ்.பியாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை எஸ்.பியாக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Govt have transferred 46 IPS officers. And Tamilnadu govt gave promotion to 6 IPS officers.
Please Wait while comments are loading...