'கங்கையால் தாமரை மலரும்'.. தமிழிசைக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை பாருங்களேன்!
ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக வெற்றி பெற்றால் ஆர்கே.நகர் தொகுதி பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் சேர்ந்து கங்கை அமரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் சாலை, குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
மோடியின் தாக்கம் மற்றும் ஆக்கம் தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். ஆர்கே.நகர் தொகுதியில் நிச்சயம் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என்றும் அந்த ஒரு தாமரை 100 ஆகும் என்றும் கங்கை அமரனை முன்னிலைப்படுத்தி தமிழிசை பேசினார். மேலும்
ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் ஆர்கே.நகர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் தமிழிசை கூறினார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications