திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.. ஆட்சியருக்கு எதிராகவும் முழக்கம்!
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை திருப்பரங்குன்றத்தில் மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ
மதுரை: பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை திருப்பரங்குன்றத்தில் மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது கல்லூரிக்குள் வந்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் கல்லூரி வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல மாணவர்கள் மரத்தின் மீது ஏறியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications