அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள்.. பொன் ராதாகிருஷ்ணனுக்கு கடம்பூர் ராஜூ பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவை யாரும் அழிக்க முடியாது என்றும் கட்சியினரே அழித்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Those who wanted to destroy the AIADMK were destroyed: Minister Kadambur Raju

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Kadambur Raju said that those who wanted to destroy the AIADMK were destroyed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற