ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை அண்ணா சொன்னார் இப்போது ஆளுநர் அதிகாரம் செலுத்துவதா என்று தபெதிக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

TPDK condemns Governor meeting Coimbatore collector

புதுச்சேரியில் கிரண்பேடி போல தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட நினைக்கிறார். அதனை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகை எதிரே போராட்டம் நடத்திய தபெதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TPDK leader Ramakrishnanan has come down heavily on the Governor's meeting with Coimbatore collector and officials.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற