திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வைகைசெல்வன் நக்கல்
திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வைகைசெல்வன் தெரிவித்தார்.
கருணாநிதி மரணமடைந்ததும் திமுகவிலும் தர்மயுத்தம் தொடங்கிவிட்டது. கருணாநிதி மறைவை சாக்காக வைத்துக் கொண்டு திமுகவுக்குள் நுழைய அழகிரி முயற்சித்து வருகிறார்.

அதற்காக அவர் கட்சியினர் விரும்பத்தகாத கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் பெரும்பாலான உடன்பிறப்புகள் தன்னுடன்தான் உள்ளனர் என்று கூறியது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை திமுக செயற்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் அழகிரி இவ்வாறு பேசியுள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன் கூறுகையில் வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு அழகிரி என பெயர் வைக்கலாம் என வைகைசெல்வன் கிண்டல் செய்துள்ளார்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications