நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனா? வைகோ விளக்கம்
Recommended Video

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவராக மதம் மாறியதாக வீடியோ வைரலான நிலையில், அதை அவர் மறுத்துள்ளார்.
வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவர் தினமும் இரு வேளைகள், பைபிளை வாசித்து வருவதாகவும் பிரபல கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் பேசிய மேடைப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அதை வைகோ வெளிப்படையாக கூறவில்லை என்றபோதிலும், தீவிர கிறிஸ்தவராக செயல்படுகிறார் என்று அந்த போதகர் குறிப்பிடுவதாக வீடியோ உள்ளது.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகையொன்றுக்கு விளக்கம் அளித்துள்ள வைகோ, நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். என் மருமகள் வீட்டில் பூஜை அறை இருக்கிறது. அதில் எல்லா கடவுள்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
என் மகள் ஒரு கிறித்தவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது உண்மைதான். ஆனால், நான் மதம் மாறிவிட்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை. எங்கள் சொந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலை நானும், என் தம்பியும்தான் பராமரிப்போம் என்று வைகோ கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications