Breaking News Live: 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்
Recommended Video

டெல்லி: 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று தகனம் செய்யப்பட்டார். அவருக்கு பல நாட்டு தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் இறுதி ஊர்வலம் நடைபெற்ற 4 கி.மீ தூரமும் நடந்தே சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கார்கில் நாயகன், இன்று பஞ்சபூதங்களுடன் கலந்தார்.
தகன மேடையில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டது
Last rites ceremony of former PM #AtalBihariVajpayee underway at Smriti Sthal pic.twitter.com/ws2VYaKaHB
— ANI (@ANI) August 17, 2018
Delhi: Tricolour wrapped around mortal remains of #AtalBihariVajpayee handed over to his granddaughter Niharika. pic.twitter.com/Ela6rD3PWG
— ANI (@ANI) August 17, 2018
Former Afghanistan President Hamid Karzai and Sri Lanka acting Foreign Minister Lakshman Kiriella pay last respects to former PM #AtalBihariVajpayee at Smriti Sthal pic.twitter.com/BaWegOx4mi
— ANI (@ANI) August 17, 2018
Senior BJP leader LK Advani and BJP President Amit Shah pay last respects to former PM #AtalBihariVajpayee at Smriti Sthal pic.twitter.com/51KVjpTDJR
— ANI (@ANI) August 17, 2018
King of Bhutan Jigme Khesar Namgyel Wangchuck pays last respects to former PM #AtalBihariVajpayee at Smriti Sthal pic.twitter.com/0t5KiYojtI
— ANI (@ANI) August 17, 2018
President Ram Nath Kovind pays last respects to former PM #AtalBihariVajpayee at Smriti Sthal in Delhi pic.twitter.com/TdJsh0wpm6
— ANI (@ANI) August 17, 2018
Army Chief General Bipin Rawat, Navy Chief Admiral Sunil Lanba & Air Chief Marshal Birender Singh Dhanoa, pay last tribute to former PM #AtalBihariVajpayee at Smriti Sthal in Delhi pic.twitter.com/oDq4kzHl4V
— ANI (@ANI) August 17, 2018
முப்படை வீரர்கள் வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர்
Delhi: Former Prime Minister Manmohan Singh and Congress President Rahul Gandhi arrive at Smriti Sthal for the funeral of former PM #AtalBihariVajpayee pic.twitter.com/lw1jtCx3DF
— ANI (@ANI) August 17, 2018
உடலுக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன
இன்னும் சிறிது நேரத்தில் உடல் தகனம் நடைபெறவுள்ளது
Delhi: Mortal remains of former PM #AtalBihariVajpayee brought to Smriti Sthal for funeral pic.twitter.com/ENtEgHMjTe
— ANI (@ANI) August 17, 2018
அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நடந்து செல்கின்றனர்
The mortal remains of former PM #AtalBihariVajpayee being taken to Smriti Sthal for funeral. PM Modi also takes part in the procession pic.twitter.com/QE3iS9qZj6
— ANI (@ANI) August 17, 2018
Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former Prime Minister #AtalBihariVajpayee at BJP Headquarters. pic.twitter.com/HfqBe0xdcP
— ANI (@ANI) August 17, 2018
Delhi: Mortal remains of former Prime Minister #AtalBihariVajpayee are being taken to BJP Headquarters. Huge crowd of people have also joined the procession. pic.twitter.com/yIE7ga7x0G
— ANI (@ANI) August 17, 2018
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications