நாட்டுப்புற ஆட்டம் பாட்டம்.. கிராமத்தில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாட்டம்
நாட்டுப்புறப் பாடல்கள், ஆட்டம், பாட்டம் என கிராமத்தில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார். அதில், தேமுதிகவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்போரூர்: போரூரில் அருகே காயாறில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார். இந்த விழா நாட்டுப்புற பாடல்கள், ஆட்டம், தப்பு என கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
வருமானத்திற்கு போதிய வழியில்லாத காரணங்களால், நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே என்ற அடிப்படையில் தேமுதிக சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்கள் கொண்ட பை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நாட்டுப்புற பாடல்கள் இசைக்கப்பட்டு, ஆடல், பாடல் என திருவிழா அமர்க்களப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும் வகையிலும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications