அட என்னய்யா இப்படி கிளம்பிட்டீங்க.. இதுக்குமா போஸ்டர்?
100 வது இன்டர்வியூக்கு செல்லும் தங்களின் நண்பரை வாழ்த்தி விடப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: 100 வது இன்டர்வியூக்கு செல்லும் தங்களின் நண்பரை வாழ்த்தி விடப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் போஸ்டர் கலாச்சாரம் பெருகி வருகிறது. பெயர்சூட்டும் விழா, பிறந்தநாள், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, கல்யாணம் , வளைகாப்பு, சாவு, காரியம் என அனைத்திற்கும் போஸ்டர் வைப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் 100வது இன்டர்வியூக்கு செல்லும் நண்பர் ஒருவருக்கு சக நண்பர்கள் வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் வாழ்த்துகிறோம்.. எங்களின் ஆருயிர் அண்ணன்.. இன்டர்வியூகளின் நாயகன்.. மெக்கான் தீபக் பிஇ அவர்களது 100வது இன்டர்வியூவில் வெற்றி பெறவும் மேலும் பல இன்டர்வியூகளுக்கு சென்று வெற்றி பெறவும் மேலும் பல இன்டர்வியூகளுக்கு சென்று 1000வது இன்டர்வியூ விழாவை கொண்டாட மனமாற வாழ்த்துகிறோம்.. இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.. என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications