குதிரை பூட்டிய ரதத்தில் பவனி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. சாரதியாக பூண்டி கலைவாணன்!
திருவாரூர் : திருவாரூர் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, குதிரை பூட்டிய தேரில் அழைத்துச் சென்றார் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன்.
திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்துள்ள தமிழகத்தின் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டக் கழக செயலாளர் சட்டமன்ற.
உறுப்பினர் பூண்டிக்கு கலைவாணன் அவர்கள் குதிரை வாகனத்தில் சிறப்பான வரவேற்பு நடத்தப்பட்டு நீதி முழுவதும் குதிரை வாகனத்தில் அழைத்து வரப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உழவன் விரைவு ரயில் மூலம் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று காலை வருகை தந்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னா் கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு கார் மூலம் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திருவாரூர் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, குதிரை பூட்டிய தேரில் நகர்வலமாக அழைத்துச் சென்றார் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன். அப்போது வழிநெடுக திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications