எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது.. பணம் இல்லை.. சொல்கிறார் அன்புமணி
காட்பாடி: திமுகவிடம் பெட்டி, பெட்டியாக பணம் உள்ளது என்றும் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், எதிர் அணியில் உள்ளவர்கள் பணம் மூட்டைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார். மேலும், தோல்வி பயம் உள்ளதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்களை பேசி வருவதாக விமர்சனம் செய்தார்.
திமுகவிடம் பெட்டி, பெட்டியாக பணம் மட்டும் தான் உள்ளது. உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த திட்டமும் அவர்களிடம் கிடையாது.உங்களைப் பற்றியும், உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். படித்த பிள்ளைகளுக்கு நல்ல வேலை இருக்க வேண்டும்.
குடிநீர் பிரச்சினைகள் தீர வேண்டும் மற்றும் தொழில் வளம் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என விளக்கமளித்தார். நீங்கள் சிந்தியுங்கள், வாக்களியுங்கள் என்றும் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications