விவசாயத் தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு... மீண்டும் காட்டிற்குள் விடப்பட்டது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று அடர் வனப்பகுதிக்குள் அவர்கள் விட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications