பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம், நகை கொள்ளை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தேனி புதுப்பட்டியில் வசித்து வரும் மகேந்திரன், கோவையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்து 60 ஆயிரம் பணம் மற்றும் நகை, 40 லட்ச ரூபாய் பாண்டு பாத்திரங்கங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications