For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென பற்றிய தீ... கணவர் கண் முன்னே உடல் கருகி மனைவி பலியான பரிதாபம்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி அல்போன்ஸ்மேரி. நேற்று இவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில் அல்போன்ஸ் மேரி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட யோகராஜ், சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Near Coonoor a woman died in a sudden fire accident at her home and her husband injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X