ஜெ. உடல் நலம் பெற... வெள்ளை நிற உடையில் சிறப்பு பூஜை செய்த படுகர் இன மக்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதகை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உதகை அருகேயுள்ள கப்பட்டி கிராமத்தில் படுகர் இன மக்கள், தங்களது பாரம்பரிய வெள்ளை நிற உடையணிந்து சிறப்பு பூஜை செய்தனர். அப்போது தங்களது படுகர் மொழியில் கோஷங்கள் எழுப்பியும், பஜனை பாடல்கள் பாடியும் ஜெயலலிதா நலம் பெற அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Ooty the Baduga people performed a special pooja for chief minister Jayalalithaas's speedy recovery by wearing white dress.
Please Wait while comments are loading...