For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுபாட்டில்களைக் கொள்ளையடித்து விட்டு... டாஸ்மாக்கிற்கு தீ வைத்த மர்மநபர்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களைக் கொள்ளையடித்த மர்மநபர்கள், பின்னர் அக்கடைக்கு தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ:

English summary
In Andipatti, Theni district, a tasmac shop was looted and burnt by some unknown persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X