For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விரைவில் பூரண குணமடைய... வைத்தீஸ்வரன் கோவிலில் மஹான்யச ருத்ர ஹோமம்- வீடியோ

Google Oneindia Tamil News

சீர்காழி: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தேனி மாவட்ட அதிமுகவினர் மஹான்யச ருத்ர ஹோமம் நடத்தினர். இதில் சிவாச்சாரியர்கள் ருத்ர மந்திரங்களை ஓதி, ஆயுஷ்ய ஹோமம் உட்பட 23 ஹோமங்களைச் செய்தனர்.

வீடியோ:

English summary
With Tamil Nadu Chief Minister Jayalalithaa continuing to receive treatment at a hospital in Chennai, AIADMK party cadres conducted special prayers across the state, wishing her a speedy recovery. The Theni ADMK cadres have performed a special poojas at Vaitheeswaran temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X