தகாத வார்த்தையில் திட்டிய ஆசிரியர்... மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தேனியில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications