பிரம்மோற்சவம்... திருப்பதிக்கு 270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தமிழக பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 135 ஆந்திரா பஸ்கள், 135 தமிழக பஸ்கள் என மொத்தம் 270 பஸ்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் திருப்பதிக்கு இயக்கப்படவுள்ளதாக திருப்பதியில் உள்ள ஆந்திரா மாநில அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் நாகசிவடு தெரிவித்துள்ளார்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+