யாரும் இல்லாட்டி போங்கடா.. தானே தன்னந்தனியே பனிக்கட்டியில் உருண்டு விளையாடிய பாண்டா
உறைபனியில் பாண்டா கரடி ஒன்று உருண்டு புரண்டு விளையாடுகிறது.
வாஷிங்டன்: விளையாட யாருமே இல்லை என்றெல்லாம் கவலைப்படவில்லை அந்த பாண்டா கரடி.. உறைபனியை பார்த்ததும் தனியாகவே அதில் புரண்டு நெளிந்து விளையாட ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியன் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. சுற்றுவட்டாரத்திலேயே ரொம்பவும் ஃபேமஸ் ஆன பூங்கா இது. இங்கு பெய் பெய் என்ற பாண்டா கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூண்டில் இருந்த அந்த கரடியை பூங்கா நிர்வாகம் திறந்து விட்டது. அப்போது, திறந்தவெளியில் உறைபனியை பார்த்ததும், சந்தோஷம் தாங்க முடியவில்லை. எப்பவுமே கூண்டிலேயே இருந்ததாலும், திடீரென உறைபனியை பார்த்ததும் உற்சாகமடைந்தது அந்த கரடி.
அடுத்த செகண்டே அந்த பனியில் புரண்டு புரண்டு விளையாடியது. அங்கிருந்த பனி நிறைந்த மரங்களில் ஏறி இறங்கி திரும்பவும் உறைபனியிலேயே குதித்தது. திரும்பவும் ஒரு குட்டிக் கரணம் அடித்து உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
உடன் விளையாட யாருமே இல்லாவிட்டாலும், தன்னந்தனியாகவே அந்த உறைபனியை முழுசாக கரடிகுட்டி என்ஜாய் பண்ணியது. கரடியை பார்த்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதைவிட என்ஜாய் பண்ணினார்கள். இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட அது வைரலாகி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications