Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டுக்குள்ளே ஹாட்டாக பார்வதி..பார்த்ததும் பொங்கி போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : குளுகுளுவென இருக்கும் மலைப்பகுதியில் சட்டையை கழற்றி விட்டு ஹாயாக நடந்து செல்லும் விஜே பார்வதியை பார்த்ததும் ரசிகர்களுக்கு வியர்த்து விறுவிறுத்து போய்விட்டதாம்.

அன்ன நடையும் சின்ன இடையுமாக இவர் மலையை சுற்றி காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் நல்லாவே ரசிக்கிறார்களாம்.

ஆரம்பிப்பதற்கு முன்னரே இவர்தான் வின்னர் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார்கள்.

அதை உறுதி செஞ்சாச்சு

அதை உறுதி செஞ்சாச்சு

உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக 'சர்வைவர்' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். முதன்முறையாக சின்னத்திரையில் ஆக் ஷன் கிங் அர்ஜுன் கலந்து கொண்டு கலக்க விற்கும் இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட் 90 நாட்கள் காட்டிலும் தீவிலும் விடப்படும் செலிபிரிட்டி, அதை எவ்வாறு எதிர்கொண்டு 90 நாட்களை கடக்கிறார்கள் என்பதே ஆகும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இதிலும் கண்டஸ்டன்கள் நேம் லிஸ்ட் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்து சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக விளம்பரம் செய்தனர். அதில் வீஜே. பார்வதி 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதை உறுதி செய்திருந்தனர்.

குளிரிலும் இப்படியா

குளிரிலும் இப்படியா

போட்டியாளர்கள் அனைவருமே வெள்ளித்திரையை சார்ந்தவர்கள், நடிகர்கள்.இவர் ஒருவர் மட்டுமே வீஜே ஆவார். தற்பொழுது சர்வைவர் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சூர்யா பாடலுக்கு சூப்பராக வாக் மூவ்மெண்ட் கொடுத்துள்ளார். குட்டி டவுசரில்,கையில்லாத பனியன் போட்டுக்கொண்டு, அவ்வளவு குளிரிலும் சட்டையை போடாமல் கலட்டி இடுப்பில் கட்டிக்கொண்டு, மலைப்பாதை களுக்கு போட்டியாக வளைந்து நெளிந்து வீடியோவிற்கு இவர் காட்டியிருக்கும் மூவ்மெண்டுகள் பார்த்த ரசிகர்கள் வீஜே பார்வதியை போலவே குண்டக்க மண்டக்க கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

பாம்பு பெருசா தான் இருக்கு

பாம்பு பெருசா தான் இருக்கு

சும்மாவே இவரை சின்னத்திரை மியா கலிப்பா என்று கலாய்ப்பார்கள் ( மியா கலிப்பா போல் கண்ணாடி போட்டிருப்பதால் மட்டுமே) இந்த வீடியோவில் ஷோக்கான வாக்கை பார்த்து,கண்ணாடி சைஸ்ல மட்டுமில்ல பின்னாடி சைஸ்லையும் கொஞ்சம் மேட்ச் ஆகுது மியாவோடு, என்று மியா கலிப்பா ரசிகர்கள் இவருக்கு சர்டிபிகேட் கொடுத்து வருகின்றனர்.எது எப்படியோ மியா கலிப்பா போன்ற இன்டர்நேஷனல் ஆக்டருக்கு (ஆக்டர் தானே!!) டப்பு கொடுக்க நம்ம ஊர்ல ஒரு ஆள் ரெடி தான் போல!!

மதுர பொண்ணு

மதுர பொண்ணு

முதுகலை ஜானலிசம் படித்த, பக்கா மதுரை பொன்னான வீஜே பார்வதி மதுரை வானொலியில் அவரது பயணத்தை தொடங்கினாலும், கலாட்டா சேனலில் கண்ட..கண்ட.. கேள்வியை கண்ணாடி போட்டுக் கொண்டு கலங்காமல் காளையர்கள் இடம் கேட்டு..கேட்டு...பேமஸ் ஆனவர். பொதுவாக ஜானலிசம் படித்தவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாள் தாங்கள் குறைவாக பேசி கேள்வியை கேட்டு பதில் சொல்பவர்களை அதிகமாக பேச வைப்பார்கள். ஆனால் வீஜே பார்வதி கொஞ்சம் வித்தியாசம்... பதில் சொல்பவர்க்கும் சேர்த்தே இவர் பேசிவிடுவார்.

எடக்கு மடக்கான கேள்வி தான்

எடக்கு மடக்கான கேள்வி தான்

பிக் பாஸ் போன்று வீட்டுக்குள்ளே பேசி நாட்களை தள்ள வேண்டும் என்றால் வீஜே பார்வதிக்கு எளிதாக தான் இருந்திருக்கும். ஆனால் சர்வைவர் ஷோவில் பேச்சுக்கே இடமில்லை எல்லாம் வீச்சு தான். எங்க எப்படி இருந்தாலும் 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதுபோல் எப்படியாவது ஒப்பேற்றி விடுவார். ஏற்கனவே வந்த ப்ரோமோவில் மலைப்பாம்பை பார்த்து பயந்தது போன்ற இருந்த, இந்த மினி பட்ஜெட் மியா கலிப்பாவை பார்த்து பாம்பை பற்றி உங்களுக்கு தெரியாததா!! என்று...எதையோ நினைத்து நக்கலாய் கமெண்ட் செய்திருந்தனர். ஏனென்றால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் கேட்ட கேள்வியின் ரகம் அப்படி!!!!

காத்திருக்கு அதிரடி

காத்திருக்கு அதிரடி

ப்ரோமோவில் ஆப்பிரிக்கா அண்டார்டிகா என்று காடுகளின் வீடியோவை காட்டினார்கள். ஆனால் இந்தம்மா என்னவென்றால் கேரளாவில் ஷூட்டிங் நடந்துட்டு இருக்குன்னு லொக்கேஷனை படம் பிடித்து காட்டி விட்டார். என்னடா இது!! அப்ப 90 நாட்களும் ஒரே காடு இல்லையா? வேற..வேற.. காடா! என்று ரசிகர்கள் சற்று குழப்பம் அடைந்து வருகின்றனர். எல்லா போட்டியாளர்கள் கைகளிலும் வில் அம்பு, கத்தி போன்ற ஆயுதங்கள் கொடுத்து அனுப்பினாலும், நம்ம விஜே பார்வதி கையில் ஒரு மைக் மட்டும் கொடுத்து அனுப்பினால் போதும் அதை வைத்தே காட்டை..ஒரு காட்டு..காட்டி விடுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+