டாஸ்கில் இளம் போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி...வேற லெவல் தான்
சென்னை: வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை தற்போது அண்ணாச்சி நிரூபித்து விட்டார்.
இதுவரைக்கும் இவரை சாப்பிட மட்டும்தான் செய்கிறார் வேற எதையும் செய்ய மாட்டார் என்று சொல்லி வந்த போட்டியாளர்களே இப்போ வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.
வயதில் பெரியவராக இருந்தாலும் அனைத்து இளம் போட்டியாளர்களையும் பின்னுக்கு தள்ளி இவர் செய்த செயல்தான் இப்போ வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வேற லெவல் திறமை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில செயல்கள் ரசிகர்கள் மத்தியில் நன்றாக வைரல் ஆகி விடும். அந்த மாதிரி தான் தற்போது அண்ணாச்சி செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறது. இவரா இப்படி எல்லாம் களமிறங்கி இருக்கிறார் என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இவரை இப்படி நினைத்து விட்டோமே என்றும் கூறிவருகின்றனர்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்
போட்டி என்று வந்துவிட்டால் நான் சிங்கம் என்று தற்போது இவர் நிரூபித்து இருக்கிறார். அதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் இந்த மாதிரி தில்லா ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு வயது ஒரு காரணமே அல்ல என்று பலர் இவரை பார்த்து கூறி வருகின்றனர்.

கருப்பு சிங்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்கில் உடற்பயிற்சியை மையமாகக் கொண்டு நேற்று இரண்டு அணிகளுக்கும் கடுமையான போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நிரூபித்து வந்தனர் சில நேரங்களில் பல இளம் போட்டியாளர்கள் கூட மூச்சுத்திணறி எங்களால் முடியவில்லை என்று பின் தங்கி விட்டனர். ஆனால் கருப்பு அணியில் கருப்பு சிங்கமாக கலக்கிவிட்டார் இமான் அண்ணாச்சி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்ய

மிரண்டுபோன போட்டியாளர்கள்
போட்டியாளர்கள் அனைவரும் கருப்பு மற்றும் மஞ்சள் நிற அணியாக பிரிக்கப்பட்டு அதற்கு நடுவராக சின்னபொண்ணு இறக்கப்பட்டார். இதில் இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் மஞ்சள் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் தன்னுடைய திறமையால் தான் விளையாடி அனைவரையும் அதிர வைத்திருக்கிறார் என்பதை தற்போது நிரூபித்து விட்டார். இவர் களத்தில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்ததை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications