பாதுகாப்பு, நியாயத்துக்காக ஓடிவந்த ஆண் போட்டியாளர்கள்...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் தற்போது வேற லெவலில் கலக்கி விட்டார்கள்.
நாங்கள் பாதுகாப்புக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆண்கள் நிரூபித்து விட்டனர் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அழுகைக்கும் கண்ணீருக்கும் அகப்படாமல் நியாயத்திற்கு குரல்கொடுத்த போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.

தொடங்கிய பஞ்சாயத்து
பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருந்தாலும் ஆண்கள் தங்களுடைய தைரியத்தையும் பாதுகாப்பையும் உலகறியச் செய்து விட்டனர் என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் அதிகளவில் இருந்து வருகின்றனர். இதனால் பெண்களுக்கு எப்படியும் பிரச்சனை ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது தற்போது நிறைவேறி விட்டது.

யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே
ஆரம்பத்தில் இருந்து பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஆறுதலாகவும் இருந்து வந்தனர். இவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பெண்கள் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த கலவரம் தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. என்னடா இவங்க இப்படி பண்றாங்களே என்று சிலர் முகம் சுளிக்கும் வகையில் தான் நடந்து கொண்டிருக்கின்றனர்.

புலம்பும் ரசிகர்கள்
இதுவரைக்கும் ஆண் போட்டியாளர்களுக்கு சில சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கொண்டிருந்தது. ஆனாலும் இந்த சீசன் சுவாரசியமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அடுத்த நிமிடமே அதனை சரிசெய்து இவர்கள் விளையாட்டை விளையாட தொடங்கியது அனைவருக்கும் பிடித்ததாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பெண் போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்க தொடங்கியிருக்கிறது. என்னை இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று பலர் புலம்பி வருகின்றனர்.

கலக்கிய ஆண் போட்டியாளர்கள்
டாஸ்கி என்கிற பெயரில் சுருதியும், பாவனியும், தாமரையுடன் அத்துமீறி செய்த செயல்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் அதிரடியாக செயல்பட்ட ஆண் போட்டியாளர்கள் சுருதியும், பாவனியும் செய்த செயல் தவறு என்பதை அவருக்கு நேரடியாக எடுத்து கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தூண்டுவதாக இருக்கிறது. அதுவும் தப்பு என்று தெரிந்ததும் ஒதுங்கி நிற்காமல் ஆண்கள் பெண்களுக்கு சப்போர்ட்டாக வந்ததுதான் வேற லெவல் என்று கூறிவருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications