ஹே, என்னடி பொண்டாட்டி, வந்துட்டிருக்கேன் அம்மு: கேமராவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் முத்தம்! ஜாய் விடலயே
சென்னை: தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகார் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய மற்றொரு புதிய வீடியோவை ஜாய் கிரிஸில்டா அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோவில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்றும் அழகுக்கலை நிபுணர் ஜாய் கிரிசில்டா குரல் எழுப்பி வருகிறார்.

ஜாய் கிரிசில்டா
மேலும் மாதம்பட்டி மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸையும் நாடினார்.. ஆனால், தன்னுடைய புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா. இதையடுத்து, மகளிர் ஆணையத்தில் இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்..
குழந்தைக்கு அப்பா தான் தான் என்பதை மாதம்பட்டி ரங்கராஜ், ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா சொன்னது பொய், தன்னை மிரட்டி கல்யாணம் செய்துகொண்டார், அது தன்னுடைய குழந்தை இல்லை, வேண்டுமானால் DNA டெஸ்ட் எடுக்கவும் தயார் என்று கூறியிருந்தார்.
ஹே புருஷா
இதற்கு பிறகு, டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ரெடியா? என்று கேட்டு பதிவிட்டார் ஜாய் கிரிசில்டா.. பின்னர் மற்றொரு பதிவில், ஹே புருஷா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தைரியம் இல்லையா என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, "Ragha Rangaraj - வின் அப்பா #madhampattyrangaraj @MadhampattyRR வை கடந்த 1 month ஆக காணவில்லை DNA test க்கு தலைமறைவாக உள்ளார். இவரை event இல் பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஒளிந்து ஓடுகிறார். Proof பண்ணினா தான் சார் மாட்டிப்பார். இல்ல ஒருவேளை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல???" என்பறெல்லாம் பதிவிட்டார்.

ஹாய் பொண்டாட்டி
இதனை தவிர, மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடன் குடும்பம் நடத்தி வந்தபோது தனக்கு அனுப்பிய வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் ஜாய் கிரிசில்டா.. தன் மீது அத்தனை காதலுடன் மாதம்பட்டி ரங்கராஜ் இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த வீடியோக்களை ஜாய் ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறார்.
அந்த ஒவ்வொரு வீடியோக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ், "ஹாய், பொண்டாட்டி, ஐ லவ் யூ பொண்டாட்டி, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கடவுள் கொடுத்த கிஃப்ட் நீ.. சீக்கிரம் வந்திரு... மிஸ் யூ, ஆபீஸ் கிளம்பிட்டேன்" என்றெல்லாம் கொஞ்சி பேசியிருக்கிறார்..
ரொமான்டிக்காக பேசி ஜாய் கிரிசில்டாவுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் இதில் அடக்கம். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வீடியோவிலும் மாதம்பட்டி ரங்கராஜ் கேமராவுக்கு முத்தம் கொடுப்பதை வைத்து இணையவாசிகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

என்னடி பொண்டாட்டி
இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு ரொமான்ஸ் வீடியோவை ஜாய் கிரிசில்டா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
அதில் மாதம்பட்டி ரங்கராஜ் காதலுடன் பேசும்போது, என்னடி பொண்டாட்டி.. லவ்யூ, மிஸ் யூ.. வெயிட் பண்ணிட்டு இருக்கேன், உன்னை பார்க்குறதுக்கு.. லவ்யூ.. ரெடியாயிட்டு இருக்கேன் அம்மு, கிளம்ப போறேன்" என்று பேசியிருக்கிறார்.. Purushaaaa Version 5.0 என்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications