Jama OTT: இளையராஜா இசையில் வெளியான “ஜமா” திரைப்படம் ஓடிடியில் வந்தாச்சு!
சென்னை: தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட "ஜமா திரைப்படம்" ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. எந்த ஓடிடியில் வந்து இருக்கிறது என்பது பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான ஜமா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அதிகமான விமர்சனங்களால் பாராட்டுகளை பெற்றது.

ஜமா படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த பெர்ன் அண்ட் டெக் ப்ரொடக்ஷன் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாரி இளவழகன் நாயகனாகவும், அம்மு அபிராமி, சைத்தான் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
நடிகர் சேத்தன் சூரி நடித்த விடுதலை படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிகாட்டியதற்கு பிறகு ஜமா திரைப்படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்று வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications