சங்கமம் முடிஞ்சு போச்சு... ரோஜா லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிஞ்சு போச்சு...!
சென்னை:சன் டியின் ரோஜா மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களின் சங்கம முடிஞ்சு போச்சு.இப்போ ரெண்டு குடும்பமும் பிரிஞ்சு போச்சு.
திருவிழாவுல சண்டை வந்து பிரிஞ்ச ரெண்டு குடும்பமும் இந்த முறை திருவிழாவில் ஒண்ணு சேர்ந்துடறாங்க இதுதான் கதை

அதுக்கு இந்த வீட்டு மருமகள் கல்பனாவும், ,அந்த வீட்டு மருமகள் மகாலட்சுமியும் பிளான் போட்டு வேலை செய்யறாங்க.
கச்சிதமா பிளான் போட்டு கதையை நகர்த்தி ஒரு வாரத்தின் ஒரு மணி நேர எபிசோடுகளையும் ரசித்து பார்க்கும்படி கதையை கொண்டு போயிருக்காங்க.
இதுவும் பார்வையாளர்களை கவரும், அதிகரிக்க செய்யும் ஒரு யுக்திதான். கிராமம்னு சொல்லிட்டு எங்கேயும் வெளியூர் போகலை.. சென்னையில் இருக்கும் ஸ்டுடியோவிலேயே செட் மற்றும் தோட்டம் துறவு, வீடு என்று இங்கேயே சூட் செய்து இருக்கும் சாமர்த்தியத்தை பாராட்டலாம்.
இனி இது மாதிரி சங்கமம்,வெளியூர், வெளிநாடு என்று கதையை கொண்டு போனால் மட்டுமே சீரியல்களில் ஜெயிக்க முடியும் என்கிற டிரெண்ட் இப்போது வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications