கேரள தனலக்‌ஷ்மி லாட்டரியில் கொட்டிய ஒரு கோடி ரூபாய்.. எர்ணாகுளத்தில் வாங்கியவருக்கு அடித்தது யோகம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தினம் தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்பட்டு தினம்தோறும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று புதன்கிழமை ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலக்‌ஷ்மி லாட்டரியின் குலுக்கல் மதியம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ. 1 கோடி DT385280 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. எர்ணாகுளத்தில் வாங்கியவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. லாட்டரியால் ஒரு சிலர் கோடிகளை வென்று பணக்காரர் ஆகினாலும், பெரும்பாலானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். யாருக்கோ ஒருத்தருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் நிலையில் ஏனைய பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனினும் எப்படியும் நமக்கு அதிஷ்டம் அடித்துவிடாதா என நினைத்து பலரும் வாங்கி வருகிறார்கள்.

dhanalekshmi-lottery-results-1-cr-first-prize-winner-is-from-ernakulam-check-complete-list

முதல் பரிசு ரூ.1 கோடி

கேரளாவை பொறுத்தவரை தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை ரூ. 50 ஆகும். அதுபோக பல கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட, பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் 2 மாதத்துக்கு ஒரு முறை விற்கப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ.250 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை தனலக்‌ஷ்மி லாட்டரி விற்பனை நடந்தது.

இந்த டிக்கெட்டில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இன்று மதியம் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 1 கோடி DT385280 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. ஷைனி ஜேக்கப் என்பவரது ஏஜென்சியில் வாங்கிய டிக்கெட்டுக்கு தான் இந்த முதல் பரிசு அடித்துள்ளது. எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டு ஆகும்.

இரண்டாம் பரிசு DZ 349991 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசாக ரூ. 30 லட்சம் வழங்கப்படும். இந்த டிக்கெட்டானது மகேஷ்வரி என்ற ஏஜென்சியில் விற்கப்பட்டதாகும். மூன்றாவது பரிசான ரூ. 5 லட்சம் DT 112163 என்ற டிக்கெட் எண்ணிற்கு விழுந்துள்ளது.

நான்காவது பரிசு ரூ. 5,000:

2431, 2459, 2480, 2547, 3390, 4129, 4278, 4356, 4551, 4817, 4899, 5778, 5828, 5903, 5957, 6213, 6588, 7567, 8280, மற்றும் 8921.


ஐந்தாவது பரிசு ரூ. 2,000:

1293, 1807, 3649, 4953, 5242, 6098. இந்த எண்கள் கடைசி நான்கு இலக்கங்களில் ஆறு முறை எடுக்கப்பட்டன.

ஆறாவது பரிசு ரூ. 1,000:

0147, 0270, 0363, 0779, 1647, 1693, 1832, 1963, 2416, 2461, 2751, 3078, 3773, 3780, 4260, 4423, 5250, 5585, 5760, 6115, 6125, 6281, 7115, 8004, 8051, 8367, 8470, 8721, 8754, 9771.

ஏழாவது பரிசு ரூ. 500:

0018, 0140, 0292, 0376, 0423, 0445, 0579, 0663, 0713, 0719, 0812, 0815, 0961, 1068, 1096, 1295, 1427, 1444, 1651, 2001, 2057, 2513, 2742, 2918, 2922, 2983, 3343, 3415, 3427, 3735, 3840, 4019, 4093, 4192, 4211, 4756, 4821, 4928, 5122, 5178, 5532, 5541, 5553, 5847, 5979, 6076, 6137, 6265, 6290, 6402, 6424, 6532, 6857, 7432, 7443, 7455, 7653, 7730, 7763, 7835, 7964, 7987, 8091, 8176, 8441, 8555, 8628, 8802, 8810, 8886, 8953, 9046, 9137, 9155, 9327, 9852.

எட்டாவது பரிசு ரூ. 200:

0072, 0324, 0379, 0440, 0855, 0861, 0878, 0971, 0984, 1075, 1120, 1137, 1202, 1222, 1316, 1419, 1586, 1738, 1933, 2019, 2355, 2424, 2442, 2464, 2517, 2606, 2754, 3058, 3158, 3261, 3284, 3520, 3539, 3540, 3730, 3763, 4056, 4208, 4241, 4320, 4429, 4572, 4607, 4767, 4814, 4890, 4906, 5023, 5090, 5166, 5476, 5523, 5808, 6010, 6084, 6131, 6223, 6438, 6499, 6518, 6568, 6614, 6619, 6657, 6806, 6915, 7066, 7095, 7109, 7154, 7245, 7504, 7516, 7568, 7571, 7601, 7611, 7702, 8015, 8021, 8177, 8357, 8366, 8386, 8455, 8733, 9060, 9116, 9240, 9421, 9439, 9456, 9460, 9566, 9813, மற்றும் 9828 ஆகும்.

ஒன்பதாவது பரிசு ரூ. 100:

0106, 0300, 0301, 0339, 0396, 0453, 0522, 0649, 0681, 0769, 0841, 0848, 0992, 1116, 1189, 1209, 1439, 1468, 1573, 1625, 1732, 1753, 1759, 1855, 1903, 1958, 2060, 2081, 2087, 2091, 2157, 2300, 2316, 2333, 2667, 2725, 2772, 2852, 2992, 3064, 3070, 3084, 3162, 3196, 3200, 3267, 3352, 3451, 3512, 3634, 3638, 3654, 3693, 3698, 3777, 3790, 4059, 4061, 4102, 4116, 4239, 4280, 4387, 4513, 4748, 4758, 4972, 4993, 5020, 5037, 5124, 5228, 5253, 5261, 5352, 5380, 5384, 5481, 5615, 5617, 5846, 5882, 5926, 5983, 6100, 6170, 6255, 6286, 6297, 6333, 6376, 6579, 6601, 6696, 6761, 6796, 6959, 7153, 7195, 7342, 7451, 7572, 7640, 7753, 7760, 7768, 7782, 7794, 7877, 7902, 7926, 8102, 8307, 8561, 8563, 8636, 8651, 8763, 8782, 8917, 8973, 9035, 9170, 9200, 9358, 9392, 9433, 9514, 9563, 9625, 9628, 9637, 9661, 9687, 9825, 9855, 9866, 9941.

ஆறுதல் பரிசாக ரூ. 5,000:

DN 385280, DO 385280, DP 385280, DR 385280, DS 385280, DU 385280, DV 385280, DW 385280, DX 385280, DY 385280, மற்றும் DZ 385280.

லாட்டரி விளையாட்டுகள் அடிமைத்தனத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, லாட்டரி சீட்டுகளை விளையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த தகவல்கள் வெறும் செய்தியாகும், இதை ஊக்குவிப்பாக கருதக்கூடாது. அதிகாரப்பூர்வ முடிவுகளை கேரள லாட்டரி வெப்சைட்டில் பார்த்து கொள்ளவும். லாட்டரிகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. எனவே தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்டவிரோத செயல் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+