கேரளா லாட்டரி.. ரூ.1 கோடி முதல் பரிசு.. கோழிக்கோடுக்கு கொட்டிய அதிர்ஷ்டம்.. பரிசு விவரங்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று தனலட்சுமி DL-16 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் சித்தூரில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. மேலும் எந்த எண்களுக்கு எல்லாம் பரிசு விழுந்துள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினம் தோறும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி பரிசுத்தொகை கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரியின் விலை ரூ.50 ஆகும்.

kerala-dl-16-lottery-1-cr-1st-prize-ticket-sold-in-kozhikode-30l-2nd-in-chittur

கேரள லாட்டரி டிக்கெட்

என்றைக்காவது ஒரு நாள் நமக்கும் பரிசு அடித்துவிடாதா என்ற எண்ணத்தில் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தனலட்சுமி DL - 16 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி DV 209551 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. கோழிக்கோடை சேர்ந்த நபருக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. சரவணன் என்ற எஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு அடித்துள்ளது.

இதனால் முதல் பரிசு நமக்கு அடித்துள்ளதா என அப்பகுதியை சேர்ந்த பலரும் டிக்கெட்டுகளை பரிசோதித்து வருகிறார்கள். இதேபோல் இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம் சித்தூரில் விற்கப்பட்ட DT 661350 என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. 3 ஆம் பரிசான ரூ.5 லட்சம் DW 515282 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. ஆறுதல் பரிசாக ரூ.5,000 209551 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்.

நான்காம் பரிசு: ₹5,000 (20 பேருக்கு)

0681, 1125, 2557, 3027, 3784, 4306, 4442, 4654, 4828, 5238, 5534, 5602, 6087, 6257, 6620, 7283, 7417, 7813, 7854, 9123

ஐந்தாம் பரிசு: ₹2,000 (6 பேருக்கு)

3324, 3465, 6388, 6494, 8092, 8795

ஆறாம் பரிசு: ₹1,000 (30 பேருக்கு)

0032, 0972, 1017, 1257, 1513, 1617, 2663, 2710, 2868, 2885, 3207, 3601, 4070, 4428, 4492, 5115, 5393, 5690, 6013, 6051, 6100, 6188, 6559, 6691, 7511, 8784, 8839, 8884, 9252, 9564

ஏழாம் பரிசு: ₹500 (76 பேருக்கு)

0211, 0238, 0413, 0419, 0458, 0629, 0857, 1064, 1089, 1243, 1488, 1594, 1865, 2203, 2369, 2391, 2417, 2649, 2763, 2864, 2964, 3321, 3454, 3468, 3553, 3738, 3916, 4061, 4440, 4547, 4704, 4714, 4810, 4907, 5016, 5093, 5259, 5346, 5357, 5382, 5516, 5625, 5628, 5698, 6038, 6280, 6335, 6389, 6434, 6543, 6593, 6619, 6659, 6720, 6723, 6871, 7422, 7439, 7635, 7658, 7945, 8064, 8072, 8083, 8126, 8378, 8601, 8762, 9015, 9065, 9102, 9313, 9457, 9533, 9634, 9720

எட்டாம் பரிசு: ₹200 (96 பேருக்கு)

0009, 0040, 0078, 0115, 0338, 0342, 0453, 0456, 0525, 0537, 0696, 0848, 0951, 1132, 1233, 1260, 1345, 1493, 1543, 1552, 1614, 1647, 1866, 2022, 2071, 2488, 2638, 2733, 2817, 2843, 2873, 3021, 3041, 3063, 3178, 3218, 3358, 3360, 3412, 3469, 3795, 3816, 3867, 3897, 4041, 4206, 4224, 4241, 4242, 4376, 4478, 4528, 4543, 4638, 4645, 4679, 4943, 4955, 4990, 5000, 5102, 5280, 5378, 5517, 5531, 5648, 5799, 5847, 5971, 6122, 6150, 6238, 6359, 6712, 6882, 7035, 7069, 7092, 7126, 7451, 7510, 7520, 7648, 7891, 8029, 8120, 8249, 8429, 9069, 9176, 9194, 9346, 9356, 9847, 9967, 9983

ஒன்பதாம் பரிசு: ₹100 (138 பேருக்கு)

0028, 0065, 0130, 0162, 0429, 0470, 0521, 0544, 0577, 0596, 0628, 0688, 0824, 0889, 1034, 1049, 1229, 1296, 1307, 1350, 1367, 1386, 1409, 1465, 1484, 1541, 1602, 1658, 1673, 1831, 1869, 1928, 2059, 2214, 2300, 2361, 2425, 2493, 2547, 2619, 2651, 2711, 2721, 2801, 2852, 2927, 2937, 2975, 3031, 3052, 3116, 3296, 3362, 3642, 3748, 3908, 3928, 3938, 3954, 3995, 4005, 4102, 4117, 4198, 4374, 4379, 4467, 4593, 4653, 4673, 4909, 4950, 5011, 5032, 5073, 5090, 5186, 5362, 5401, 5479, 5505, 5526, 5537, 5632, 5686, 5765, 5835, 5870, 5919, 6206, 6250, 6478, 6533, 6597, 6635, 6679, 6698, 6717, 6777, 6855, 6903, 6941, 7105, 7116, 7256, 7263, 7306, 7471, 7554, 7709, 7784, 7822, 7867, 7915, 8080, 8088, 8151, 8181, 8196, 8225, 8473, 8541, 8701, 8854, 8898, 8999, 9196, 9300, 9326, 9461, 9579, 9599, 9768, 9819, 9832, 9929, 9932, 9972

பரிசு தொகையினை எப்படி பெற வேண்டும்?

தங்கள் டிக்கெட்டுகளுக்கு பரிசு விழுந்திருந்தால், கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் டிக்கெட் எண்களைச் சரிபார்க்க வேண்டும். கேரள மாநில லாட்டரித் துறை அறிவிப்பின்படி, குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பரிசுக்கான உரிமைகோரலைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரடியாகவோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவுத் தபால் மூலமாகவோ மாநில லாட்டரி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், தேவையான ஆவணங்களுடன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். பரிசு வென்ற டிக்கெட்டைச் சமர்ப்பிக்கும்போது ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் அளிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+