Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Lottery: கேரளா தனலட்சுமி லாட்டரியில் அடித்த யோகம்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய மலப்புரம் அதிர்ஷ்டசாலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் (Kerala Lottery) விற்பனை நடந்து வரும் நிலையில் இன்று தனலட்சுமி DL 18 லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை மலப்புரத்தை சேர்ந்த நபர் தட்டி தூக்கியுள்ளார். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.

கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. தினமும் குலுக்கலும் நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடைபெறுவதால், தினமும் ஒருவர் அங்கு கோடீஸ்வரர் ஆகி வருகிறார். இது போக மெகா பரிசுத் தொகை கொண்ட பம்பர் குலுக்கல் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையும் நடந்து வருகிறது.

kerala-lottery-malappuram-man-hits-jackpot-wins-1-crore-in-dhanalakshmi-draw

கேரள லாட்டரி டிக்கெட்

தற்போது ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதன் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும். இன்று கேரளாவில் தனலட்சுமி லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. நமக்கும் என்றாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்று டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் இன்றைய குலுக்கல் முடிவை எதிர்பார்த்து காத்து இருந்தனர். மதியம் 3 மணிக்கு குலுக்கல் நடந்தது.

இதனால் நமக்கு முதல் பரிசு விழுந்திருக்குமா என பலரும் தங்கள் லாட்டரி டிக்கெட் எண்களை எடுத்து பார்த்து வந்தனர். இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது மலப்புரத்தை சேர்ந்த அதிர்ஷ்டக்காரருக்கு விழுந்துள்ளது. DS 195753 என்ற எண்ணுக்கு முகவர் நிஷாத் என்பவர் ஏஜென்ஸியில் தான் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட DV 256044 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் DU 807077 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ஆறுதல் பரிசு ரூ.5,000, 195753 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் கிடைக்கும். அதாவது DN 195753, DO 195753, DP 195753, DR 195753, DT 195753, DU 195753, DV 195753, DW 195753, DX 195753, DY 195753, DZ 195753 என்ற எண்களுக்கு கிடைக்கும்.

நான்காம் பரிசு: ரூ.5,000

0346, 0466, 1001, 1459, 2014, 2525, 2672, 3203, 3224, 3320, 3420, 3630, 4087, 4384, 4472, 4822, 4952, 7327, 7441, 8980

ஐந்தாம் பரிசு: ரூ.2,000

1618, 2091, 3064, 4081, 4396, 9405

ஆறாம் பரிசு: ரூ.1,000

0143, 0191, 0553, 0695, 0701, 1562, 2120, 2769, 2832, 3282, 4117, 4162, 4211, 4980, 5515, 6057, 6144, 6275, 6604, 6655, 6829, 7096, 7546, 7598, 7614, 8147, 8330, 9132, 9201, 9761

ஏழாம் பரிசு: ரூ.500

0048, 0188, 0298, 0345, 0456, 0583, 0705, 0805, 0899, 1047, 1191, 1636, 1683, 1796, 1798, 2116, 2326, 2383, 2506, 2587, 2904, 3210, 3222, 3319, 3384, 3864, 4225, 4275, 4373, 4447, 4533, 4559, 4930, 4949, 4977, 5095, 5177, 5197, 5236, 5245, 5264, 5452, 5633, 5955, 6095, 6129, 6551, 6822, 6862, 6946, 7138, 7154, 7155, 7172, 7304, 7400, 7528, 7569, 7618, 7752, 7804, 7989, 7992, 8008, 8054, 8143, 8344, 8646, 9041, 9068, 9171, 9598, 9713, 9751, 9970, 9977

எட்டாம் பரிசு: ரூ.200

0023, 0177, 0238, 0247, 0614, 0743, 0780, 0934, 1008, 1054, 1254, 1303, 1433, 1563, 1650, 1686, 1695, 1696, 1926, 2085, 2320, 2420, 2487, 2560, 2568, 2622, 2658, 2728, 2752, 2828, 2914, 2931, 3005, 3065, 3134, 3161, 3243, 3308, 3327, 3504, 3523, 4001, 4010, 4079, 4144, 4218, 4686, 4888, 4899, 4912, 5055, 5553, 5559, 5709, 5742, 5876, 5920, 6226, 6241, 6415, 6514, 6554, 6658, 6733, 6904, 7128, 7318, 7330, 7479, 7547, 7550, 7756, 7783, 7909, 8066, 8220, 8431, 8526, 8527, 8722, 8729, 8732, 8744, 8855, 8923, 9032, 9038, 9191, 9232, 9235, 9464, 9606, 9649, 9675, 9812, 9966

ஒன்பதாம் பரிசு: ரூ.100

0004, 0017, 0388, 0679, 0768, 0787, 0894, 0939, 0979, 1003, 1040, 1122, 1188, 1242, 1255, 1279, 1294, 1534, 1643, 1759, 1887, 1931, 1932, 2119, 2190, 2218, 2276, 2392, 2467, 2475, 2514, 2575, 2663, 2684, 2813, 2932, 3023, 3051, 3127, 3139, 3186, 3228, 3303, 3381, 3401, 3413, 3588, 3598, 3675, 3686, 3764, 3808, 3911, 4049, 4176, 4271, 4437, 4446, 4560, 4724, 4790, 5058, 5069, 5102, 5157, 5173, 5211, 5267, 5279, 5371, 5493, 5503, 5511, 5523, 5722, 5820, 5825, 5833, 5837, 5849, 5901, 5928, 5979, 6000, 6017, 6254, 6328, 6347, 6446, 6533, 6582, 6662, 6810, 6892, 6902, 6929, 7034, 7109, 7118, 7131, 7134, 7224, 7225, 7268, 7344, 7379, 7442, 7529, 7611, 7638, 7685, 7806, 7842, 8090, 8097, 8115, 8168, 8467, 8519, 8530, 8535, 8628, 8703, 8841, 8878, 9004, 9136, 9155, 9403, 9417, 9526, 9634, 9701, 9759, 9833, 9835, 9974, 9988

பரிசுத் தொகையை பெறுவது எப்படி?

கேரள லாட்டரிகள் வலைத்தளத்தின்படி, பரிசு பெற்றவர்கள் குலுக்கல் நடந்த 90 நாட்களுக்குள் அனைத்து ஆவணங்களுடன் தங்கள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். ரூ.1 லட்சம் வரையிலான பரிசுகளை மாவட்ட லாட்டரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசு பெற்றவர்கள், மாநில லாட்டரி இயக்குநரிடம் டிக்கெட்டின் பின்புறம் தங்கள் கையொப்பம், பெயர் மற்றும் முகவரியுடன் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

1. ஒரு கோரிக்கை விண்ணப்பம் மற்றும் டிக்கெட்டின் இரு பக்கங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
2. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி சான்றளித்த இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
3. பரிசுத் தொகைக்கான ரசீது படிவத்தில் ரூ.1 மதிப்புள்ள வருவாய் முத்திரை மற்றும் பரிசு பெற்றவரின் முழு முகவரியுடன் (பதிவிறக்கம்).

4. பரிசு பெற்றவர் மைனராக இருந்தால், தகுதியான அதிகாரியிடம் இருந்து பெற்ற பாதுகாவலர் சான்றிதழ்.
5. கூட்டு உரிமைகோரல் இருந்தால், பரிசுத் தொகையைப் பெற ஒரு வெற்றியாளர் அனுமதிக்கப்பட வேண்டும், மேலும் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத் தாளில் "கூட்டு அறிவிப்பு" சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
6. பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள்.
7. அடையாளத்தைச் சரிபார்க்க சான்றளிக்கப்பட்ட ஆவணம் (ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+