For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து

By Staff
Google Oneindia Tamil News

Chennai Mofussil Bus Terminus
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பான போக்குவரத்து வசதி உள்ளது. சாலை, ரயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கப்பல் மற்றும் விமானம் மூலம் இந்தியாவின் பிற பகுதிகளுடனும், உலக நாடுகளுடனும் சென்னை மாநகரம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே சிறப்பான போக்குவரத்து வசதி பெற்றுள்ள நகராக சென்னை மாநகரம் விளங்குகிறது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது. சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு தமிழக அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, அண்டை மாநில போக்குவரத்துக் கழக பஸ்களும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

பஸ் போக்குவரத்தைப் போலவே ரயில் போக்குவரத்தும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மீட்டர் கேஜ் ரயில் பாதை மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பிற பகுதிகள் சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக அகல ரயில் பாதை மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களும், உலக நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. காமராஜர் உள்நாட்டு முனையத்திலிருந்து இந்தியாவில் உள்ள நகரங்களுக்கும், அண்ணா பன்னாட்டு முனையிலிருந்து உலக நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் அல்லயன்ஸ் ஏர், ஜெட் ஏர்வேய்ஸ், சஹாரா போன்ற தனியார் விமானங்களும் இயக்கப்படுகின்றன. வெளிநாட்டு விமானப் போக்குவரத்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, பல வெளிநாட்டு விமானங்களும் சென்னைக்கு வந்து செல்கின்றன.

சென்னைத் துறைமுகத்திலிருந்து தமிழகத்தில உள்ள பிற துறைகங்களுக்கும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பல துறைமுக நகரங்களுக்கும் கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை நகரின் உள்ளூர் போக்குவரத்து இந்தியாவிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை நகரம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் 2500-க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிக்களும் சென்னையில் இயக்கப்படுகின்றன. மேலும், புற நகர் மின் ரயில்களும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை கடற்கரை-ஆவடி, சென்னை-கும்மிடிப்பூண்டி, சென்னை-திருவள்ளூர் மார்க்கங்களில் மின் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


பஸ் போக்குவரத்து

சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் விவரம்:

செல்லும் ஊர் தடம் எண் தூரம் (கி.மீ.) புறப்படும் நேரம்
அதிராமபட்டினம் 333 356 9.00, 20.00
அறந்தாங்கி 131 390 9.30, 20.30
போடிநாயக்கனூர் 163 508 19.00
சிதம்பரம் 300 233 6.00, 15.15, 16.30, 17.00, 21.00, 22.45
கோயம்புத்தூர் 460, 460 S, 883 497 7.00, 8.30, 19.15, 19.45, 20.15, 20.45, 21.15, 21.30, 22.15
கம்பம் 164 530 18.30, 20.00
தேவக்கோட்டை 136 432 8.30, 9.15, 21.00, 21.45
தர்மபுரி 420 302 7.15, 20.15
திண்டுக்கல் 132 414 6.30, 7.30, 8.15, 8.45, 9.30, 19.45, 20.45, 21.30, 22.15, 23.15
ஈரோடு 430 R 397 8.00, 21.45
ஏர்வாடி 169 561 21.15
கூடலூர் (ஊட்டி) 465 565 17.00
ஒசூர் 421 311 6.00, 8.00, 20.30, 21.45
இடையன்குடி 199 683 16.30, 18.00
கடலாடி 167 560 18.15
கன்னியாகுமரி 282 S, 282 SS 700 12.00, 13.15, 14.30, 17.00, 18.00, 19.45, 20.15, 21.15, 22.00
காரைக்குடி 133, 133 S 416 6.30, 7.15, 9.00, 9.45, 19.30, 20.15, 20.30
கரூர் 429 382 7.30, 8.30, 20.00, 20.45
கீழக்கரை 165 539 17.00
கொடைக்கானல் 461 511 17.45
கிருஷ்ணகிரி 400 258 5.00, 6.00, 14.00, 15.15, 20.45, 22.30
கும்பகோணம் 303 280 5,00, 5.45, 7.15, 8.30, 9.30, 10.00, 10.45, 11.45, 12.30, 14.00, 15.45, 17.00, 20.00, 21.45, 22.45
குளி 172 554 17.30, 22.30
குட்டம் 299 686 19.00
மதுரை 135, 137 S, 137 448 காலை 3.30 மணியிலிருந்து 45 நிமிட நேரத்துக்கு ஒரு பஸ்
மயிலாடுதுறை 304 D 273 5.00, 7.00, 13.00, 13.30, 14.00, 14.15, 14.30, 15.00, 15.30, 21.30, 22.30, 22.45, 23.30
மன்னார்குடி 322, 322 S 319 7.45, 8.15, 10.00, 20.45, 21.15, 21.30
மார்த்தாண்டம் 284, 284 S, 296 712 11.30, 12.30, 15.15, 16.00, 17.00
மேட்டூர் 427 354 8.45, 21.00
நாகப்பட்டினம் 326 334 5.30, 7.30, 8.30, 10.30, 15.15, 18.30, 19.30, 21.30, 22.00, 23.00
நாகர்கோயில் 198, 198 S, 198 SS 682 10.00, 13.30, 14.45, 15.45, 16.15, 17.30, 19.00
நாமக்கல் 426 363 8.00,12.00, 19.30
ஊட்டி 468 S, 860 601 18.00, 19.00
ஒரத்தநாடு 336 A 344 11.00
பழனி 466 472 17.00
பள்ளப்பட்டி 433 414 9.00
பாபநாசம் 190 S 650 18.15, 19.15
பரமக்குடி 161 498 19.00
பட்டுக்கோட்டை 332 352 9.15
பெரம்பலூர் 103 269 12.30
பேராவூரணி 336 398 8.45, 21.00
பெரியகுளம் 163 A 476 7.00
பொள்ளாச்சி 467 536 18.30
பாண்டிச்சேரி 803 163 காலை 3.55 மணியிலிருந்து 30 நிமிடத்துக்கு ஒரு பஸ்
பொன்னமவராவதி 140 413 9.30, 20.45
புதுக்கோட்டை 126 370 10.45, 22.15
ராமேஸ்வரம் 166 569 17.45
சேலம் 422, 422 S 331 5.00, 6.15, 7.15, 7.45, 8.45, 9.30, 11.30, 12.45, 13.30, 14.15, 17.00, 18.45, 20.30, 20.45, 21.30, 22.00, 22.45, 23.30
செங்கோட்டை 184, 184 S, 185 615 17.30, 18.30, 19.15, 22.30
சிவகாசி 185 S 524 18.30
சிவகங்கை 162 464 21.00
ஸ்பிக் நகர் 170 H 613 17.00
சுரண்டை 290 626 20.00
தஞ்சாவூர் 323 321 5.15, 6.30, 7.30, 8.10, 9.00, 9.45. 10.15, 10.30, 12.00, 13.00, 17.30, 19.00, 20.15, 21.00, 21.30, 21.45, 22.15, 23.00
தேனி 160 492 19.30
திருச்செந்தூர் 189 627 17.15, 19.25
திருநள்ளார் 330 320 10.00, 21.45
திருநெல்வேலி 180 V, 183 602 9.30, 18.00, 18.15, 20.00, 20.15, 21.45
திருப்பத்தூர் 138 447 8.15, 20.30
திருப்பூர் 470 467 19.45
திருவாரூர் 321 S 325 6.30, 20.30
திசையன்விளை 194 664 20.00
துறையூர் 129 390 20.30
திருச்சி 123, 123 S, 124 319 நாள் முழுவதும் 30 நிமிடத்துக்கு ஒரு பஸ்
தூத்துக்குடி 170, 170 S 587 6.30, 13.45, 19.30, 20.30, 21.45, 23.30
உடன்குடி 193 662 15.30
உடுமலைப்பேட்டை 496 S 507 19.15
வள்ளியூர் 295 S 682 20.00
வடசேரி 332 S 329 11.30
வேதாரண்யம் 325 394 8.15, 20.15
வேளாங்கண்ணி 324 328 8.45, 11.00, 20.15, 23.45
விருதுநகர் 182 494 21.45


சென்னையிலிருந்து அண்டை மாநில ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் விவரம்:

கொல்லூர் 896 846 13.00 (சனிக்கிழமை மட்டும்)
திருப்பதி 883, 802, 811 Ts, 811 152 5.15, 6.15, 6.35, 6.45, 8.10, 8.15, 9.10, 10.10, 15.30. 16.10, 17.00, 20.30, 22.45, 23.15
பெங்களூர் 828 S, 831 K, 831 T, 831 D, 831 S, 831, 831 Ks 351 5.30, 7.00, 7.45, 8.15, 8.30, 8.45, 9.15, 9.30, 10.15, 10.30, 10.45, 11.00, 11.30, 13.30, 14.30, 18.00, 19.30, 20.34, 21.00, 21.15, 21.30, 22.00, 22.15, 22.30, 23.00, 23.30
செங்கணாச்சேரி 894 S 752 14.00
எர்ணாகுளம் 868, 891 S 700 16.30
மைசூர் 863, 863 S 497 17.00, 20.00
திருவனந்தபுரம் 894 752 16.00, 18.30, 21.00


விமானப் போக்குவரத்து

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு காமராஜர் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு அண்ணா பன்னாட்டு முனையம் உள்ளன. இந்தியாவின் 4-வது பெரிய சர்வதேச விமானம் நிலையம் இது.

உள்நாட்டு போக்குவரத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, சஹாரா, அல்லயன்ஸ் ஏர், ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களும் கொழும்பு, துபாய், பிராங்ஃபர்ட், கோலாலம்பூர், சிங்கப்பூர், ரியாத், லண்டன், மாலே, பெனாங், ஜகார்த்தா, பாங்காக், குவைத், டெஹ்ரான் போன்ற நகரங்களுக்கு ஏர் இந்தியா விமானங்களும், அந்தந்த நாட்டு விமானங்களும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் விமானங்கள் விவரம்:

ஏர் இந்தியா

செல்லும் ஊர் (விமான எண் ) நாள் புறப்படும் நேரம்
மும்பை - 431 திங்கள்கிழமை 16.00
மும்பை- 856, 475 புதன்கிழமை 11.00, 20.30
மும்பை - 627, 437 வியாழக்கிழமை 2.50, 23.10
மும்பை - 489, 439 வெள்ளிக்கிழமை 13.30, 19.45
மும்பை - 708 சனிக்கிழமை 2.20
மும்பை - 758, 471 ஞாயிற்றுக்கிழமை 22.00, 22.30
தில்லி - 861 சனிக்கிழமை 15.30
தில்லி - 409 ஞாயிற்றுக்கிழமை 3.20


இந்தியன் ஏர்லைன்ஸ்

மும்பை - 971 தினசரி 6.25
மும்பை - 174 தினசரி 17.45
மும்பை - 672 தினசரி 15.45
தில்லி - 440 தினசரி 6.40
தில்லி - 539 தினசரி 18.00
கல்கத்தா - 965 (வழி-புவனேஸ்வரம்) செவ்வாய், வியாழன், சனி 6.10
கல்கத்தா - 766 தினசரி 19.30
ஹைதராபாத் - 947 தினசரி 8.00
ஹைதராபாத் - 519 தினசரி 18.30
ஹைதராபாத் - 519 செவ்வாய், வியாழன், சனி 14.40
கோவா - 923 (வழி-பெங்களூர்) திங்கள், புதன், வெள்ளி 10.00
பெங்களூர் - 923 திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி 16.00
பெங்களூர் - 954 புதன், ஞாயிறு 9.30
பெங்களூர் - 953 செவ்வாய், ஞாயிறு 23.55
திருவனந்தபுரம் - 935 (வழி-பெங்களூர்) செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு 10.00
திருச்சி - 975 திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு 14.15
கோவா - 967 (வழி-திருச்சி) செவ்வாய், சனி 10.20
கோயம்புத்தூர் - 987 திங்கள், புதன், வெள்ளி 11.30
மதுரை - 671 தினசரி 12.25


அல்லயன்ஸ் ஏர்

மங்களூர் - 7559 (வழி - பெங்களூர்) செவ்வாய், வியாழன், சனி 9.30
அகமதாபாத் - 7525 (வழி - பெங்களூர்) திங்கள், புதன், சனி 14.35
கொச்சி - 7531 திங்கள், செவ்வாய, வியாழன், சனி 6.00
போர்ட் பிளேர் - 7549 திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு 5.30
கல்கத்தா - 7527 (வழி - விசாகப்பட்டினம்) திங்கள், புதன், வெள்ளி 11.00
புனே - 7527 (வழி - பெங்களூர்) செவ்வாய், வியாழன், சனி 14.35


ஜெட் ஏர்வேய்ஸ்

பெங்களூர் -802 தினசரி 6.45
பெங்களூர் - 445 தினசரி 10.00
பெங்களூர் - 485 தினசரி 17.30
கல்கத்தா - 841 தினசரி 17.00
கொச்சி - 491 தினசரி 11.30
கோயம்புத்தூர் - 483 தினசரி 11.10
தில்லி - 822 தினசரி 7.00
தில்லி - 824 தினசரி 18.10
தில்லி - 802 தினசரி 6.45
மும்பை - 464 தினசரி 9.00
மும்பை - 466 தினசரி 14.40
மும்பை - 468 தினசரி 17.30
மும்பை - 462 தினசரி 19.35
புனே - 445 தினசரி 10.00
போர்ட் பிளேர் - 613 தினசரி 6.25
திருவனந்தபுரம் - 465 தினசரி 11.20

சஹாரா

தில்லி - 542 தினசரி 19.40


விமானத் தகவல் மையங்கள்:

இந்தியன் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8555200, 8555201, 2343131

ஜெட் ஏர்வேய்ஸ் - தொ.பே. 8555353.

சஹாரா - தொ.பே. 5350216.

ஏர் இந்தியா - தொ.பே. 8554477, 2347400.

ஏர்லங்கா - தொ.பே. 8261535, 8261538, 2340577.

ஏர் பிரான்ஸ் - தொ.பே. 8554894, 8554916.

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் - தொ.பே. 8554680, 8554767, 2332351, 2332352.

கல்ஃப் ஏர் - தொ.பே. 8553091, 8553101.

லுஃப்தான்ஸா - தொ.பே. 8525095, 8525197, 2348757

மலேஷியன் ஏர்லைன்ஸ் - தொ.பே. 4349291, 4349651, 2344888.

சவூதியா - தொ.பே. 4349666, 2349760.

ஸ்கான்டிநேவியன் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8269140.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8522871, 8521872, 8522404, 2343860.

ஸ்விஸ் ஏர் - தொ.பே. 8262692.

குவைத் ஏர்வேய்ஸ் - தொ.பே. 8554111.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8262409.

கதே பசிபிக் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8522418.

கே.எல்.எம். ராயல் டச் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8520123.

குவான்டாஸ் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8278680.

தாய் ஏர்லைன்ஸ் - தொ.பே. 8226149.

ஏர் கனடா - தொ.பே. 8250882, 8250884.

அலிடாலியா - தொ.பே. 4349254.

ரயில் போக்குவரத்து

தெற்கு ரயில்வேயின் தலைமை இடமாக சென்னை விளங்குகிறது. இந்தியாவின் பிற நகரங்களுடன் ரயில் பாதை மூலம் சென்னை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சென்ட்ரல் (அகலப் பாதை), எழும்பூர் (மீட்டர் பாதை) என இரு ரயில் நிலையங்கள் உள்ளன. நாட்டின் வட பகுதிகளுக்குச் செல்ல சென்ட்ரல் ரயில் நிலைத்திலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் பூங்கா நகர், ஆவடி, அண்ணாநகர், பெசன்ட் நகர், கடற்கரை, எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் கம்ப்யூட்டர் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளன.

ரயில்கள், டிக்கெட் போன்ற தகவல்களை அறிய 1361 (ஆங்கிலம்), 1362 (ஹிந்தி), 1363 (தமிழ்) ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பொது விசாரணைக்கு 131, 132, 133, 134 , 135 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் விவரம்:

சென்ட்ரல் ரயில் நலையம்

ரயில் எண் பெயர் செல்லும் ஊர் புறப்படும் நேரம்
6046 நவஜீவன் எக்ஸ்பிரஸ் அகமதாபாத் 09.35
6041 ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆலப்புழை 19.35
2607 லால்பாக் எக்ஸ்பிரஸ் பெங்களூர் 15.45
2639 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பெங்களூர் 07.15
6007 பெங்களூர் மெயில் பெங்களூர் 22.10
6023 பெங்களூர் எக்ஸ்பிரஸ் பெங்களூர் 13.10
2007 சதாப்தி பெங்களூர் 06.00
2023 சதாப்தி கோயம்புத்தூர் 15.10
2675 கோவை எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூர் 06.15
2673 சேரன் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூர் 21.50
6605 நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையம் 20.15
2633 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தில்லி 15.30
2615 கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி 16.30
2621 தமிழ்நிாடு எக்ஸ்பிரஸ் தில்லி 22.00
6031 ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸ் ஸ்ரீநகர் 05.30
6004 ஹெளரா மெயில் ஹெளரா 22.30
2842 கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹெளரா 09.05
7059 சார்மினார் எக்ஸ்பிரஸ் ஹைதராபாத் 18.10
7053 ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ஹைதராபாத் 16.00
9767 ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ஜெய்ப்பூர் 17.30
6089 ஏலகிரி எக்ஸ்பிரஸ் சேலம் 17.55
7043 சர்க்கார் எக்ஸ்பிரஸ் காகிடாடா 19.25
6721 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி 16.15
6093 லக்னெள எக்ஸ்பிரஸ் லக்னெள 05.30
6601 மங்களூர் மெயில் மங்களூர் 19.05
6627 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மங்களூர் 10.55
1064 சென்னை மெயில் மும்பை 06.50
6012 மும்பை வி.டி. எக்ஸ்பிரஸ் மும்பை 11.45
6010 மும்பை மெயில் மும்பை 21.40
2007 சதாப்தி மைசூர் 06.00
6043 பாட்னா எக்ஸ்பிரஸ் பாட்னா 13.35
6053 திருப்பதி எக்ஸ்பிரஸ் திருப்பதி 13.50
6057 சப்தகிரி எக்ஸ்பிரஸ் திருப்பதி 06.25
6319 திருவனந்தபுரம் 18.55
6039 வாரணாசி எக்ஸ்பிரஸ் வாரணாசி 17.30
2712 பினாகினி எக்ஸ்பிரஸ் விஜயவாடா 14.00
6669 ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஏற்காடு 22.50
95 பெங்களூர் பாசஞ்சர் பெங்களூர் 05.00
197 கூடூர் பாசஞ்சர் கூடுர் 11.15
பெரம்பூர் வழியாகச் செல்லும் ரயில்கள்
8689 பொக்காரோ -ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆலப்புழை 04.00
8690 ஆலப்புழை-பொக்காரோ எக்ஸ்பிரஸ் பொக்காரோ ஸ்டீல் சிடி 21.00
சென்ட்ரல் வழியாகச் செல்லும் ரயில்கள்
7082 இந்தூர்-கொச்சி அகல்யாநகர் எக்ஸ். கொச்சி 02.25
5012 கோரக்பூர்-கொச்சி ரப்திசாகர் எக்ஸ். கொச்சி 02.25
7058 பிலாஸ்பூர்-கொச்சி எக்ஸ்பிரஸ் கொச்சி 02.25
6324 ஹெளரா-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் 04.10
6310 பாட்னா-கொச்சி கொச்சி 04.10
6309 கொச்சி-பாட்னா பாட்னா 07.05
6315 கொச்சி-ஹெளரா ஹெளரா 07.05
5623 கொச்சி-குவஹாத்தி குவஹாத்தி 07.05
6323 திருவனந்தபுரம்-ஹெளரா ஹெளரா 07.05
5625 பெங்களூர்-குவஹாத்தி குவஹாத்தி 07.05
5011 கொச்சி-கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ். கோரக்பூர் 23.20
7081 கொச்சி-இந்தூர் அகல்யாநிகர் எக்ஸ். இந்தூர் 23.20
7057 கொச்சி-பிலாஸ்பூர் பிலாஸ்பூர் 23.20
எழும்பூர் ரயில் நிலையம்
2637 மதுரை கூடல் எக்ஸ்பிரஸ் மதுரை 06.10
6121 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி 17.45
2635 வைகை எக்ஸ்பிரஸ் மதுரை 12.30
2605 பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி 15.30
6717 பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரை 20.05
6175 கம்பன் எக்ஸ்பிரஸ் காரைக்ண்டி 19.30
6119 நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி 19.15
6713 சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் 13.00
6705 கொல்லம் மெயில் கொல்லம் 17.05
6103 மதுரை எக்ஸ்பிரஸ் மதுரை 19.10
6701 ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் 20.25
6877 மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி 21.00
109 திருச்சி பாசஞ்சர் திருச்சி 21.10
6719 மதுரை எக்ஸ்பிரஸ் மதுரை 22.10
627 தஞ்சாவூர் பாசஞ்சர் தஞ்சாவூர் 22.20
109 செங்கோட்டை பாசஞ்சர் செங்கோட்டை 21.55
சென்னை கடற்கரையிலிருந்து செல்லும் ரயில்கள்
655 பாண்டிச்சேரி பாசஞ்சர் பாண்டிச்சேரி 15.45
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X