3 மாத அதிசயம்.. சென்னையில் இதை கவனிச்சீங்களா! வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மே மாதத்தில், வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை கடந்த மாவட்டங்களை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் 16 நாட்கள் வெயில் 40 டிகிரியை தாண்டி பதிவாகியிருக்கிறது. இம்மாவட்டத்தில் மே.4 மற்றும் 7ம் தேதிகளில் வெயில் 41 டிகிரி என பதிவாகியிருந்தது. வேலூரை தொடர்ந்து பரமத்தி வேலூரில் 10 நாட்கள் வெயில் 40 டிகிரியை கடந்து பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் மே.15ம் தேதி 41.2 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

அதேபோல மதுரை விமான நிலையத்தில் மே.13 மற்றும் 14ம் தேதிகளில் வெயில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்தது. சென்னையை பொறுத்தவரை இந்த மூன்று மாத இடைவெளியில் ஒரு நாள் கூட 40 டிகிரியை வெயில் தொடவில்லை. மே.4 மற்றும் 5ம் தேதிகளில் மட்டும் வெயில் 39.6 டிகிரி செல்சியஸை தொட்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நாள் சென்னையில் கோடை காலத்தில் வெயில் 40 டிகிரியை கடந்துவிடும். ஆனால் அப்படி கடக்காத ஒரே ஆண்டு இது மட்டும்தான்" என்று கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை பொறுத்தவரை,
திருத்தணி (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 6 செ.மீ,
சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), திருத்தணி PTO (திருவள்ளூர்), திருத்தணி AWS (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி),Zone 05 பாரிஸ் (WG0) (சென்னை) தலா 4 செ.மீ,
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அடையாமடை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), குழித்துறை (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), மண்டலம் 13 அடையார் (சென்னை), பாலமோர் (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) Zone 11 நெற்குன்றம் (W144) (சென்னை) Zone 07 கொரட்டூர் (W86) (சென்னை) Zone 05 சென்னை சென்ட்ரல் (W58) (சென்னை) Zone 14 மேடவாக்கம்(W191) (சென்னை) Zone 06 பெரம்பூர் (W67) (சென்னை), Zone 15 தொரைப்பக்கம் (W195) (சென்னை), தலா 3 செ.மீ,
மண்டலம் 18 அமைந்தக்கரை (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), R.K.பேட்டை ARG (திருவள்ளூர்), மேல் பவானி (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), மண்டலம் 10 வடபழநி (சென்னை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி). விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), மண்டலம் 05 பேசின்ப்ரிட்ஜ் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), தக்கலை (கன்னியாகுமரி), அரக்கோணம் (ராணிப்பேட்டை), அடவிநயினார் அணை (தென்காசி), நடுவட்டம் (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மாஞ்சோலை (திருநெல்வேலி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை), நாகர்கோயில் (கன்னியாகுமரி), Zone 15 கண்ணகி நகர் (W196) (சென்னை), Zone 14 பள்ளிக்கரணை (W190) (சென்னை), Zone 10 சைதாபேட் (W139) (சென்னை), Zone 14 பள்ளிக்கரணை (W189) (சென்னை), Zone 13 வேளச்சேரி (W178) (சென்னை), Zone 15 இஞ்சம்பாக்கம் (W194) (சென்னை) தலா 2 செ.மீ,
கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), இரணியல் (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), பொன்னை அணை (வேலூர்), பெரம்பூர் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), தேக்கடி (தேனி), தரமணி ARG (சென்னை), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி). கின்னக்கோரை (நீலகிரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), ஆவடி (திருவள்ளூர்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), சோழிங்கநல்லூர் (சென்னை). மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), கன்னிமார் (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கடனா அணை (தென்காசி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), பாபநாசம் (திருநெல்வேலி) 1, Zone 01 விமகோ நகர் (WOS) (சென்னை), Zone 01 எண்ணூர் (WO3) (சென்னை), Zone 04 காசிமேடு (W43) (சென்னை) தலா 1 செ.மீ., என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications