மஞ்சள் அலர்ட்.. அக்டோபர் 15 முதல் வெளுக்கப் போகும் அடமழை.. இந்திய வானிலை மையம் அலர்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 5 நாட்களுக்கு 7 முதல் 11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதால், கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
