உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கபாடியா உடல்நலக் குறைவால் மரணம்
மும்பை: டெல்லியில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா. மும்பையைச் சேர்ந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
மறைந்த தலைமை நீதிபதிக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது உடல் அடக்கம் தெற்கு மும்பையில் உள்ள வாக்கீஸ்வரில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் மும்பை ஹைகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலால் நியமிக்கப்பட்டார். கபாடியா 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications