டெல்லி, மிசோராம் மாநிலங்களில் லேசான நில நடுக்கம்.. மக்கள் பீதி
டெல்லியில் இன்று காலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

டெல்லியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. ரிக்டர் ஸ்கேலில் 3 ஆகப் பதிவானதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல் மிசோரமிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இங்கு 3.7ஆகப் பதிவானது. இதனால் வீடுகள் அதிர்ந்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications