எபோலா வைரஸை 'இசைக்குழு' என்று நினைத்த நடிகை
லண்டன்: டிவி ரியாலிட்டி நடிகையான ஏமி சைல்ட்ஸ் எபோலா என்பது உயிர்கொல்லி வைரஸ் என்பது தெரியாமல் அது இசைக்குழு என்று நினைத்து பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி ரியாலிட்டி நடிகை ஏமி சைல்ட்ஸ்(24). அவர் லண்டனில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமான எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டார்.

ஏமிக்கு எபோலா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்தார். பின்னர் என்ன என்று கேட்டார். அதற்கு கேள்வி கேட்டவரோ எபோலா பெரிய விஷயமாகப் போகிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏமியிடம் கேட்டார்.
அதற்கு ஏமி எபோலா என்றால் வளர்ந்து வரும் இசைக்குழு என்று நினைத்துக் கொண்டு இன்றில் இருந்து நான் அந்த குழுவின் பெரிய ரசிகை. அது அருமை என்று நினைக்கிறேன் என்றார்.
உலகையே பீதியடைய வைத்துள்ள வைரஸ் பற்றி ஏமிக்கு தெரியாதது நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வியக்க வைத்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications