ஐஎஸ் அமைப்புக்கு இந்திய முஸ்லிம்கள் வெளியிட்ட "பத்வா"... அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு பத்வா வெளியிட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
அல் கொய்தாவை விட மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பத்வா வெளியிட்டுள்ளனர்.

அதில், வன்முறையை இஸ்லாம் அறவே ஒதுக்குகிறது. ஆனால், ஐஎஸ் அமைப்பு அதை நீடிக்கச் செய்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஐஎஸ் அமைப்பின் செயல்கள், இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது என்றும் பத்வாவில் கூறப்பட்டுள்ளது.
இதில், நூற்றுக்கணக்கான இமாம்களும் கையெழுத்திட்டுள்ளனர். இது ஐ.நா. சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் இந்தியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா வெளியிட்டிருப்பது மிக முக்கிய கருதப்படுகிறது. இதனை வரவேற்பதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஹெலேனா ஒயிட் கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications