முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம்.. கமல், ரஜினி, வைரமுத்து, இந்து ராம் பங்கேற்பு!
முரசொலி பவள விழா வாழ்த்தரங்கத்தில் நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை: முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில், நடிகர் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாரணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலண் இயக்குநர் பா. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில், முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு மு.க ஸ்டாலின் நினைவு பரிவு வழங்கினார். மேலும், அமிர்தம், சொர்ணம், சண்முகநாதன், திருநாவுக்கரசு, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ் பாரதி ஆகியோருக்கும் நினைவுப் பரிசை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications