ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்ட பேரணி - பாளையில் திரளும் இளைஞர்கள்
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பாளையங்கோட்டையில் இளைஞர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டுக்கு ஆதரவாக சமூக வளைதலங்களில் சமீப காலமாக பரவலாக பல கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டை எப்படியாவது நடத்தியே தீர வேண்டும் என அரசியல் கட்சிகள் வரித்து கட்டி கொண்டு செயல்படும் சூழ்நிலையில் இளைஞர்களும் அதற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் குருப்பில் ஜல்லி கட்டை நடத்தும் வகையில் அதனை முகப்பு படமாக வைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை சேர்ந்த சமூக வளை தல இளைஞர்களை திரட்டி பாளையில் பிரமண்ட ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் ஜல்லி கட்டுக்கு ஆதரவாக தற்போது இளைஞர்களை திரட்டி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாளை ஜவஹர் திடலில் நடக்கும் ஜல்லி கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொண்டுள்ளார்.
இளைஞர்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு பேச்சு வா்ர்த்தை நடந்து வருகிறது. போலீசார் அனுமதி கிடைத்தவுடன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications